🏛நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி குலசேகரமுடையார் 🏯அறம் வளர்த்த நாயகி கோவிலில் இருந்து, 📆1982ம் ஆண்டு 🗿ஐம்பொன் நடராஜர் சிலை திருடப்பட்டது😳. இதன் மதிப்பு சுமார் 💰ரூ.30 கோடி இருக்கும். 👮பொன்.மாணிக்கவேல் தலைமையிலான 🗿சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு இந்த சிலையினை தேடும்👀 பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே திருடு போன 🗿நடராஜர் சிலை தெற்கு ✈ஆஸ்திரேலியாவின் அருங்காட்சியகம் ஒன்றில் காட்சி பொருளாக வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது😯. இதனையடுத்து 👮பொன்.மாணிக்கவேல் தலைமையில் சிலைக்கடத்தல் தடுப்பு🚫 பிரிவினரின்👥 நடவடிக்கை எடுக்கப்பட்டு 📆700 ஆண்டுகள் பழமையான பஞ்சலோக 🗿நடராஜர் சிலை மீட்கப்பட்டு 🏛டெல்லியில் உள்ள 🇮🇳இந்திய 🤵அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது👍. பின்னர் 🚆விரைவு ரெயில் மூலம் 🏛சென்னைக்கு 📆13ம் தேதி நடராஜர் சிலை கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டது📣. அதன்படி இன்று காலை விரைவு ரெயில் மூலம் சென்னைக்கு 🗿நடராஜர் சிலை கொண்டு வரப்பட்டது. 🏛நீதிமன்றத்தில் சிலையை ஒப்படைத்து, உரிய சட்ட நடவடிக்கைக்குப்பின் 🏯கல்லிடைக்குறிச்சி குலசேகரமுடையார் கோவில் நிர்வாகத்திடம் முறைப்படி ஒப்படைக்கப்படும்👏 என எதிர்பார்க்கப்படுகிறது👀.
✈ஆஸ்திரேலியாவில் மீட்கப்பட்ட 🗿நடராஜர் சிலை 🏛சென்னை வந்தது🎉
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment