💻டிஜிட்டல் பேனர் வைக்கும் விவகாரத்தில் 🏛உயர்நீதிமன்ற உத்தரவுகளை⚖ முறையாக செயல்படுத்தவில்லை என்று 🏛தமிழக அரசு மீது டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்திருந்தார்😯. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு🗣 வந்த நிலையில், 🏛சென்னை குரோம்பேட்டையில் பேனர் விழுந்து இளம்பெண் 👩சுபஸ்ரீ உயிரிழந்த சம்பவம் குறித்து நீதிபதிகள் கடும் 😡கண்டனத்தை தெரிவித்தனர்🔈. அதனையடுத்து, "இன்னும் எத்தனை லிட்டர் ரத்தம் சிந்த வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்❓👩சுபஸ்ரீயின் இத்தனை 📆ஆண்டுகால வளர்ச்சிக்கு அவரது பெற்றோர் மட்டுமல்ல😳. சமுதாயத்தின் பங்கும் உள்ளது. நாட்டில் பொதுமக்களின் உயிருக்கு ஒரு சதவீத மதிப்பு கூட இல்லை😐. அரசியல் கட்சியினரின் 🏡இல்ல நிகழ்ச்சிகளுக்கு🎉 பேனர் வைத்தால் மட்டும் தான் விருந்தினர்கள் வருவார்களா❓மெரினா கடற்கரை 🛣சாலையில் உள்ள நடைபாதையை சேதப்படுத்தி, ஆளும் கட்சியின் கொடி வைக்க யார் அனுமதி கொடுத்தது❓" என்று கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், 🌊கடற்கரை 🛣சாலையில் உள்ள அனைத்து 🏴கொடிகளையும் உடனே அகற்ற🚫 வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்கள்⚖. மேலும், "பேனர் வைக்க மாட்டோம்❌ என 💺முதல்வரே அறிக்கை🗣 விடலாமே⁉" என்று கூறிய நீதிபதிகள், "எந்த கட்சி, 💺ஆட்சிக்கு வந்தாலும், பேனர் வைப்பதில் விதிமீறல்கள் தொடர்கின்றன😳" என்று கடும் அதிருப்தி😒 அடைந்தனர்.
சென்னையில் பேனரால் உயிரிழந்த 👩இளம்பெண் விஷயத்தில் 🏛உயர் நீதிமன்றம் கேள்வி😳
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment