மதுரை,தேனி, சிவகங்கை உள்ளிட்ட 🏛மாவட்டங்களை சேர்ந்த 👍அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளுக்கான தொடர் அங்கீகார 📜ஆணை வழங்கும் விழா🎉 மதுரை வேலம்மாள் பொறியியல் 🏢கல்லூரியில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் செங்கோட்டையன், செல்லூர் ராஜு, ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்😯. அப்போது, விழாவில்🎉 பேசிய🗣 அமைச்சர் செங்கோட்டையன், "70 லட்சம் மாணவர்களின் 📚கல்வியை செழுமைப்படுத்துவதற்கே அங்கீகார ஆணை வழங்கப்படுகிறது👏. தனியார் 🏫பள்ளிகளிடம் நாங்கள் போட்டியோ, பொறாமையோ காட்டவில்லை🚫. அரசுப்பள்ளி 👥மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு ஷூ-சாக்ஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றும், "🏫பள்ளிக்கல்வித்துறை சார்பில் விரைவில் 2ஆவது 📚கல்வி 📺தொலைக்காட்சி தொடங்கப்படும்" என்றும் அவர் அறிவித்தார்🔈. இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "தமிழகத்தில் உள்ள 🏛அரசு 🏫பள்ளி மாணவர்களின் திறனை உயர்த்தவே⏫ 5 மற்றும் 8 ஆம் வகுப்புக்கு ✍பொது தேர்வு நடத்தப்படவுள்ளது" என்றும் கூறியுள்ளார்.
2வது 📚கல்வி 📺தொலைக்காட்சி தொடங்குவது🎉 குறித்து அமைச்சர் செங்கோட்டையன்🎙
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment