🌞திமுக 👥பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு😯 - Agnipuratchi

🌞திமுக 👥பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு😯

Share This

அண்மையில், 🌞தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 🏛விக்கிரவாண்டி மற்றும் 🏛நாங்குநேரி சட்டப்பேரவை 🗳இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார். எனவே 📆அக்டோபர் 6ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறவிருந்த 🌞தி.மு.க. 👥பொதுக்குழுக் கூட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக😳 தெரிவிக்கப்பட்டுள்ளது🔈. பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் 📆தேதி பின்னர் அறிவிக்கப்படும்😯 என்றும் அறிக்கையில்📜 குறிப்பிடப்பட்டுள்ளது. இடைத்தேர்தலுக்கான 📜வேட்பு மனுக்கள் வருகிற 23ம் தேதி தொடங்குகிறது என்றும் வாக்குப் பதிவு அக்டோபர் 21ம் தேதி நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது👍.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages