💥பட்டாசு ஏற்றிச் சென்ற சரக்கு வாகனம் வெடித்துச் சிதறி 😳விபத்து - 2 😒பலி - Agnipuratchi

💥பட்டாசு ஏற்றிச் சென்ற சரக்கு வாகனம் வெடித்துச் சிதறி 😳விபத்து - 2 😒பலி

Share This

திண்டிவனத்தில் இருந்து சென்னை - திருவண்ணாமலை 🛣நெடுஞ்சாலையில் சென்ற சரக்கு வாகனம் ஒன்று ரேடியேட்டர் பழுது காரணமாக புகை கிளம்பியதால் 🚚சாலையோரத்தில் நின்றுள்ளது. அப்போது திடீரென பின்புறத்தில் 🔥தீப்பற்றி பட்டாசுகள் வெடித்ததில் சரக்கு வாகனம் சுக்கு நூறாக நொறுங்கியது. இந்த விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி, சிதறி 😞உயிரிழந்தனர். மேலும் 9 பேர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு செஞ்சி அரசு 🏥மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து செஞ்சி காவல்துறையினர் ✍வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages