💺பிரதமர் மோடி பேசிய காணொளி இணைப்பு 👇
📹http://v.duta.us/vrsn6QAA
தகவல் 📡தொழில் நுட்பத்தில் எதிர்கால சவால்களை எதிர்கொள்வது எப்படி என்பது குறித்து சிங்கப்பூர் மற்றும் இந்தியா ஆகியவை இணைந்து 👥மாணவர்களுக்கான ஹேக்கத்தான் போட்டியை நடத்தியது. இதில், 🎉வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி சான்றிதழ்களை வழங்கி 👏பாராட்டு தெரிவித்தார். பின்னர் பேசிய அவர், ஹேக்கத்தான் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உதவிய சிங்கப்பூர் கல்வித்துறை 💺அமைச்சருக்கு நன்றி என்று தெரிவித்தார். மேலும் தமிழர்களின் விருந்தோம்பல் மிகச் 👌சிறப்பானது என்றும், சென்னை மற்றும் தமிழகத்தின் உணவுகளான இட்லி, சாம்பார், தோசை மற்றும் வடை ஆகியவை 😃உற்சாகம் தரக்கூடியவை எனவும் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment