கீழடியில் ⛈மழை காரணமாக அகழ்வாய்வு பணிகள் 😧பாதிப்பு - Agnipuratchi

கீழடியில் ⛈மழை காரணமாக அகழ்வாய்வு பணிகள் 😧பாதிப்பு

Share This

சிவகங்கை மாவட்டம் கீழடியில், கடந்த ஜுன் மாதம் 13ம் 📆தேதி முதல் 5ம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் இன்றுடன் நிறைவுபெறுவதாக இருந்தது. ஆனால், தமிழ் வளர்ச்சித் துறை 💺அமைச்சர் பாண்டியராஜன், மேலும் 2 வாரங்கள் அகழாய்வுப் பணி நீட்டிக்கப்படும் என 📣அறிவித்தார். இந்நிலையில் கனமழை காரணமாக ஆய்வுக்காக தோண்டப்பட்ட குழிகளில் 🌊தண்ணீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக அகழாய்வு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பம்ப் மூலம் 💧தண்ணீரை வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages