குருப் 2 ✍தேர்வில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும், தமிழக மாணவர்கள் பாதிக்கப்படும் 🙄அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில், சென்னை முன்னாள் மேயர் சிவராஜின் 128-வது 🎂பிறந்தாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அமைச்சர் 🙄ஜெயக்குமார் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது 300 மதிப்பெண்களுக்கான முதல் நிலைத் தேர்வில் தமிழுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில் புதிய 📚பாடத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். மேலும் மேலோட்டமாக படித்துவிட்டு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு 🎙தெரிவிப்பதாகவும் ஜெயக்குமார் குற்றம்சாட்டினார்.
தமிழ் 📖படித்தவர்களுக்கு வாய்ப்பளிக்கவே குரூப் 2⃣ புதிய 📚பாடத் திட்டம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment