அமெரிக்கப் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய 💺பிரதமர் நரேந்திரமோடி, மன் கீ பாத் வானொலி நிகழ்ச்சியில் இன்று 🎙உரையாற்றினார். அப்போது, இ சிகரெட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டதற்கான காரணங்களை 🗣விளக்கினார். புகையிலை பழக்கத்திற்கு அடிமையாகி விட்டால் அதில் இருந்து விடுபடுவது 🙄கடினம் என்று கூறிய அவர், நிக்கோட்டினால் மன வளர்ச்சி பாதிக்கப்படும் என்றும் எடுத்துரைத்தார். எனவே 👥இளைஞர்கள் புகையிலைப் பழக்கத்தில் இருந்து இ 🚭சிகரெட்டுகள் பயன்பாட்டில் இருந்தும் விடுபட வேண்டும் என்றும் ஆரோக்கியான 🇮🇳இந்தியாவைப் படைக்க வருமாறும் வலியுறுத்தினார்.
🚭புகையிலையை கைவிட வேண்டும், 👥இளைஞர்களுக்கு 💺பிரதமர் வேண்டுகோள்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment