ஆதாருடன் 'பான்' இணைக்க இம்மாதம் 📆30ம் தேதி கடைசி நாள்😨 - Agnipuratchi

ஆதாருடன் 'பான்' இணைக்க இம்மாதம் 📆30ம் தேதி கடைசி நாள்😨

Share This

🇮🇳நாட்டில் உள்ள அனைவருக்கும், 12 இலக்க 🔢எண்களை கொண்ட, ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது😯. இந்த அட்டையுடன், 💸வருமான வரி கணக்கு தாக்கலுக்கு பயன்படும், பான் எண்ணை 🤝இணைக்க வேண்டும் என, 🏛மத்திய அரசு உத்தரவிட்டது⚖. இதற்கான ⌚கால அவகாசம், பலமுறை நீட்டிக்கப்பட்டது🙂. இந்நிலையில், ஆதாருடன் பான் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம், 📆இம்மாதம், 30 உடன், முடிவுக்கு வருகிறது😐. அதற்குப் பிறகும், ஆதாருடன், பான் எண் இணைக்கப்படவில்ல🚫 எனில், அந்த குறிப்பிட்ட பான் அட்டை, பயனற்றதாகி விடும்😳 என, 🏛மத்திய 💸நிதி துறை எச்சரித்துள்ளது⚠. அதன் பின், அந்த அட்டையை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர முடியுமா⁉என்பது பற்றி, அறிவிப்பு🔈 எதுவும் வெளியிடப்படவில்லை🙄 என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages