🤒டெங்கு காய்ச்சல் தடுப்பு🚫 நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை🤔 - Agnipuratchi

🤒டெங்கு காய்ச்சல் தடுப்பு🚫 நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை🤔

Share This

🤒டெங்கு காய்ச்சல் தடுப்பு🚫 நடவடிக்கைகள் குறித்து விஜயபாஸ்கர், 🏛தமிழகம் முழுவதும் உள்ள சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் சென்னை 🏪டி.எம்.எஸ். வளாகத்தில், 📹காணொளி காட்சி மூலம் 🤔ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் 📰செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் 🤵விஜயபாஸ்கர்🎙, "🤒டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்க 🏛அரசு 🏥மருத்துவமனைகளில் 💉மருத்துவ வசதிகள் தயார் நிலையில்👍 இருக்கிறது. 🤒காய்ச்சல் ஏற்பட்டால் 👥மக்கள் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற வேண்டும்😯. அவர்களை புறநோயாளியாகக் கருதாமல், 📆3 நாட்கள் தொடர் சிகிச்சை அளிக்க 🏥மருத்துவமனைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது😐" என்று தெரிவித்தார்📣. மேலும், பேசிய அவர்🎙, "🤒காய்ச்சல் பாதித்த 👶குழந்தைகளை மருத்துவமனையில் அனுமதித்து உரிய சோதனை👀 மேற்கொண்டு சிகிச்சை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு 🤒காய்ச்சல் ஏற்பட்டால் பெற்றோர் அலட்சியமாக இல்லாமல் எந்த வகை காய்ச்சல் என அரசு மருத்துவமனைக்கு சென்று உறுதிப்படுத்த வேண்டும்🙁" என்றும் அறிவுறுத்தியுள்ளார்🗣.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages