🚀விக்ரம் லேண்டர் தொடர்பாக இஸ்ரோ 💻ட்விட்டர் பதிவு👍 - Agnipuratchi

🚀விக்ரம் லேண்டர் தொடர்பாக இஸ்ரோ 💻ட்விட்டர் பதிவு👍

Share This

🚀சந்திரயான் 2 விண்கலம் 🌕நிலவை நோக்கி கடந்த 📆7ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது😯. அதனுடன் 🤝இணைக்கப்பட்ட விக்ரம் மூன்லேண்டர் கலன் நிலவை இரண்டு கிலோமீட்டர் தூரம் வரை நெருங்கிய நிலையில் தரையிறக்கும்போது தொடர்பை இழந்தது😟. இந்த நிகழ்வை பார்த்துக் கொண்டிருந்த பிரதமர் மோடி "விஞ்ஞானிகள் நம்பிக்கை இழக்க வேண்டாம்🚫" என ஆறுதல் கூறி🗣 பாராட்டுகளையும்👏 தெரிவித்தார். இதனை தொடர்ந்து 🌕நிலவின் மேற்பரப்பில் செயலிழந்த விக்ரம் லேண்டருடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்த 🚀சந்திரயான் -2 மிஷன் 🤵விஞ்ஞானிகள் 💪போராடி வரும் நிலையில், இஸ்ரோவுடன் சேர்ந்து நாசாவும் விக்ரம் லேண்டரை தொடர்புகொள்ள முயற்சி செய்து வருகிறது👍. விக்ரம் லெண்டரின் தொடர்பு கொள்ள 📆14 நாட்கள் கெடு இருந்த நிலையில் பத்து நாட்களை கடந்தும் இதுவரை எந்த வித முயற்சிக்கும் பலன் கிடைக்கவில்லை😟. இந்நிலையில், இஸ்ரோ தனது 💻ட்விட்டர் பக்கத்தில், "எங்கள் இழப்பிலும் துணை நின்ற 🇮🇳இந்திய 👥மக்களின் ஆதரவுக்கு நன்றி🙏. உலகம்🌎 முழுவதும் உள்ள 🇮🇳இந்தியர்களின் நம்பிக்கைகள் மற்றும் கனவுகளால் உந்தப்பட்டு நாம் தொடர்ந்து முன்னேறுவோம்👍" என்று பதிவு செய்துள்ளார்கள்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages