🏛சேலத்தில் நடைபெற்ற 💺முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் சிறப்பு ⛺முகாம் மற்றும் 🏛அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில்🎉 தமிழக 💺முதல்வர் கலந்து கொண்டார். அப்போது 👥பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக்கொண்ட 💺முதலமைச்சர், 👥பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்👍. அதன் பின்னர் பேசிய அவர்🎙, "ஏற்கனவே வாங்கப்பட்ட 📜மனுக்கள்மீது தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது😯. நீண்டகாலமாக தீர்க்கமுடியாத பிரச்சினைகள் தீர்க்கவே இந்த சிறப்பு ⛺முகாம் நடத்தப்படுகிறது🙂" என்று கூறினார். இதனையடுத்து பேசிய அவர், 💦நீர்மேலாண்மை திட்டங்களுக்கு 🌱அதிமுக அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது, 🌊மேட்டூரில் இருந்து 🌊கொள்ளிடம் வரை எங்கெங்கு 🚧தடுப்பணை கட்டலாம் என ஆய்வு👀 நடத்தப்பட்டு வருகிறது என்றும், முதல் கட்டமாக 🏛கரூரில் தடுப்பணை கட்டப்படும்👏 என்றும் கூறினார்.
🏛தமிழகத்தில் 3 இடங்களில் தடுப்பணைகள்🏗 கட்டுவது குறித்து தமிழக 💺முதல்வர்🔈
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment