👩சுபஸ்ரீ மரணம்😟-👤ஜெயகோபாலை தொடர்ந்து மேலும் 👥4 பேர் கைது⛓ - Agnipuratchi

👩சுபஸ்ரீ மரணம்😟-👤ஜெயகோபாலை தொடர்ந்து மேலும் 👥4 பேர் கைது⛓

Share This

சென்னை 🏛பள்ளிக்கரணை அருகே சில 📆தினங்களுக்கு முன்பு 🛣சாலையில் வைக்கப்பட்ட பேனர் விழுந்ததில் 🚲இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த 👩சுபஸ்ரீ என்ற இளம்பெண் நிலை தடுமாறி கீழே விழுந்தார்😳. இதில் பின்னால் வந்து கொண்டிருந்த 💦தண்ணீர் 🚛லாரி சுபஸ்ரீயின் மீது ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக😟 உயிரிழந்தார். இந்த வழக்கில் பேனர் வைத்த 🌱அதிமுக பிரமுகர் 👤ஜெயகோபால் மீது 👮காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரை விசாரணைக்கு🗣 வருமாறு உத்தரவிட்டனர்⚖. எனினும் ஜெயகோபால் கடந்த 📆14ஆம் தேதி முதல் தலைமறைவாக இருந்தார். இந்நிலையில் 📆14 நாட்களாக தலைமறைவாக இந்த அவர் 🏛கிருஷ்ணகிரியில் கைது⛓ செய்யப்பட்டுள்ளார். இவரை தனிப்படை 👮காவல்துறையினர் கைது செய்துள்ளனர்👍. இந்நிலையில், பேனர் வைத்த விவகாரம் தொடர்பாக 🏛பழனி, சுப்பிரமணி சங்கர், லட்சுமிகாந்த் ஆகியோரை தனிப்படை 👮போலீசார் கைது செய்துள்ளனர். கொடி கட்டுவது, பேனர் வைப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டதால்😯 இவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி🔈 உள்ளது. 

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages