நீட் ✍தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி அரசு மருத்துவக் 🏫கல்லூரியில் சேர்ந்த வழக்கில், மாணவர் உதித் சூர்யாவையும் அவரது தந்தை வெங்கடேசனையும் போலீசார் ⛓கைது செய்தனர். இதனை தொடர்ந்து பல ஆள்மாறாட்டங்கள் நடந்திருப்பது 🙄வெளிச்சத்திற்கு வந்தது. இந்நிலையில் பாலாஜி, சத்ய சாய் மற்றும் எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரிகளின் 💺முதல்வர்களுக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது. அதில் நாளை 🗣விசாரணைக்கு ஆஜராகுமாறு குறிப்பிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய இன்னும் 👥பலருக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.
3⃣ தனியார் மருத்துவக் கல்லூரிகளின் 💺முதல்வர்களுக்கு 📜சம்மன்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment