வெங்காய ஏற்றுமதிக்கு 🚫தடை - மத்திய 🏛அரசு அதிரடி - Agnipuratchi

வெங்காய ஏற்றுமதிக்கு 🚫தடை - மத்திய 🏛அரசு அதிரடி

Share This

மகாராஷ்ட்ரா உள்ளிட்ட 🏛மாநிலங்களில் மழையால் விளைச்சல் பாதிக்கப்பட்டதால் வெங்காயத்தின் விலை ⏫அதிகரித்துள்ளது. இந்த சூழ்நிலையில், உள்நாட்டில் விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்காக வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு 🚫தடை விதித்துள்ளது. அனைத்து வகையான வெங்காயங்களையும் ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. ✍மறுஉத்தரவு வரும் வரை தடை விதிக்கப்படுவதாக மத்திய வர்த்தக அமைச்சகம் 📣அறிவித்துள்ளது. வெங்காயத்தின் விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய 🏛அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages