காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் 🌨மழை பெய்து வருவதால், கர்நாடக அணைகளுக்கு நீர் வரத்து ⏫அதிகரித்துள்ளதால், இதனால் கபினி, கே.ஆர்.எஸ். அணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 42 ஆயிரம் கனஅடி 🌊நீர் திறக்கப்படுகிறது. அதன்படி கே.ஆர்.எஸ்., அணையில் இருந்து 12 ஆயிரம் கன அடியும், கபினி அணையில் இருந்து 30 ஆயிரம் கன அடி தண்ணீரும் திறந்து விடப்படுகிறது. இதனிடையே மேட்டூர் அணையில் தற்போது 116.20 அடி அளவிற்கு தண்ணீர் உள்ளது. மேலும் 🌾பாசனத்திற்காக 18 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
🌊காவிரியில் இருந்து வினாடிக்கு 4⃣0⃣ ஆயிரம் கன அடி 💧தண்ணீர்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment