மத்திய கூட்டுறவு 🏦வங்கியின் 70வது கிளையினை சென்னை போரூரில் கூட்டுறவுத்துறை 💺அமைச்சர் செல்லூர் ராஜு திறந்து வைத்து 279 பயனாளிகளுக்கு 2 💰கோடியே 35 லட்சம் ரூபாய் அளவுக்கு தொழில் கடன் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'ஒரே நாடு ஒரே ரேஷன்' திட்டத்தில் ஒருவர் எங்கு பொது விநியோக பொருட்கள் வாங்கினாலும், 🙄அவர்களது மாநிலத்தில் உள்ள பொது விநியோக சட்ட விதிகளுக்கு உட்பட்டு தான் பொருட்கள் வழங்கப்படும் என்று கூறினார். இதனால் தமிழக 👥மக்களுக்கு பொது விநியோக திட்டத்தின் கீழ் பொருட்கள் வழங்குவதில் எந்த 🤷♂பாதிப்பும் ஏற்படாது என்றும் கூறியுள்ளார்.
ஒரே நாடு, ஒரே ரேஷன்' திட்டத்தில் 🏛தமிழகம் நிச்சயம் இணையும் - 💺செல்லூர் ராஜூ
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment