மேட்டூர் 🌊அணை 43வது முறையாக நிரம்பியது 🎉 - Agnipuratchi

மேட்டூர் 🌊அணை 43வது முறையாக நிரம்பியது 🎉

Share This

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் 🌧கனமழை காரணமாக கர்நாடக அணைகள் நிரம்பிவிட்ட நிலையில் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் 🌊அணையில் இருந்து உபரிநீர் திறந்துவிடப்படுப்படுகிறது. இதன் காரணமாக ஒகேனக்கல்லில் 79 ஆயிரம் கன அடி வீதம் 💧தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அதே சமயம் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 73 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை 43வது முறையாக 🎉எட்டியுள்ளது. இதனையடுத்து 1⃣2⃣ மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய ⚠எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் திருச்சி முக்கொம்பில் வெள்ள அபாய ⚠எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages