💺சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் மாநிலத் தலைவர்கள் 👥கூட்டம் - Agnipuratchi

💺சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் மாநிலத் தலைவர்கள் 👥கூட்டம்

Share This

காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர்களுக்கான 👥கூட்டம் வருகின்ற செப்டம்பர் 12ம் 📆தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டம் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை 🏢அலுவலகத்தில், அக்கட்சியின் தலைவர் சோனியாகாந்தி தலைமையில் நடைபெற உள்ளது. மேலும் இந்த கூட்டத்தில் 🇮🇳நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலை, பாஜகவின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து 🗣ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages