ЁЯПФроЬроо்рооு&роХாро╖்рооீро░் рооாроиிро▓род்родிро▒்роХு ро╡ெро│ிрооாроиிро▓ ЁЯд╡роРрокிроОро╕் роЕродிроХாро░ிроХро│்ЁЯди - Agnipuratchi

ЁЯПФроЬроо்рооு&роХாро╖்рооீро░் рооாроиிро▓род்родிро▒்роХு ро╡ெро│ிрооாроиிро▓ ЁЯд╡роРрокிроОро╕் роЕродிроХாро░ிроХро│்ЁЯди

Share This

கடந்த 📆ஆகஸ்டு 5ம் தேதி 🏔ஜம்மு&காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை 🏛மத்திய அரசு நீக்கியது🙄. இதை தொடர்ந்து காஷ்மீர், லடாக் என யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டது📣. தொடர்ந்து மாநிலத்தில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது⚖. இந்நிலையில் காஷ்மீர் பகுதிக்கு வெளி மாநிலங்களை சேர்ந்த 🤵ஐ.பி.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்😐. இது குறித்து கூறப்பட்டுள்ளதாவது, அருணாசல பிரதேசம், கோவா, மிசோரம் யூனியன் பகுதிகளை உள்ளடக்கிய கேடர் பகுதியை சேர்ந்த 👮ஐ.பி.எஸ் அந்தஸ்துள்ள 🤵அதிகாரிகள் 🏔ஜம்முவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்😯. இதன்படி 🏛அருணாசல பிரதசே மாநில ஐ.பி.எஸ் அதிகாரியான 🤵சாகர்சிங்கல்சி 🏔ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 💸ஊழல் தடுப்பு🚫 பிரிவில் நியமிக்கப்பட்டுள்ளார். இவரை போன்று அந்த மாநிலத்திற்கு என மாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள் அங்கு பல்வேறு பொறுப்புகளில் நியமிக்கப்பட்டு🎉 உள்ளனர்😳. முன்னதாக 🏔ஜம்மு&காஷ்மீர் மாநில கேடர் 🤵அதிகாரிகள் அந்த மாநிலத்தில் மட்டுமே பணியாற்ற முடியும். 🏛மத்திய அரசு பணிகளை தவிர வெளி மாநில பணிகளுக்கு இடம் மாற்றம் செய்ய முடியாது❌ என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages