சேலம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் 🎓பட்டதாரி கோகுல்ராஜ் 2015-ல் ஆணவக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், ஜோதிமணி உட்பட 17 பேரை காவல்துறையினர் ⛓கைது செய்தனர். இவர்களில் ஜோதிமணி இறந்துவிட்டார். இந்த வழக்கில் ஈரோட்டைச் சேர்ந்த சந்திரசேகர் 🏛உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், இந்த வழக்கில் 2015 அக்டோபரில் 1ல் கீழமை நீதிமன்றம் எனக்கு ஜாமீன் வழங்கி ✍உத்தரவிட்டது என்றும். அந்த ஜாமின் 2018 ஜூன் 2-ல் தேதி ❌ரத்து செய்யப்பட்டது என்றும். அதனை ரத்து செய்து எனக்கு இந்த வழக்கில் ஜாமின் வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுயிருந்தார். இந்நிலையில் இந்த வழக்கை 🗣விசாரித்த நீதிமன்றம் ஆணவக்கொலை வழக்கை மற்ற வழக்குகளைப் போல் சாதாரணமாகக் 🙄கருத முடியாது எனக் கூறி சந்திரசேகர், பிரபு, கிரிதரன், சுரேஷ் ஆகியோர் ஜாமின் கோரிய வழக்கை 🤷♂தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
கோகுல்ராஜ் 🔪க்கொலை வழக்கு - 4⃣ பேர் ஜாமீன் 📜மனுக்கள் தள்ளுபடி
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment