⛽பெட்ரோல், டீசல் விலை கடுமையாக ⏫உயரும் - சவுதி அரேபிய 💺இளவரசர் - Agnipuratchi

⛽பெட்ரோல், டீசல் விலை கடுமையாக ⏫உயரும் - சவுதி அரேபிய 💺இளவரசர்

Share This

கச்சா எண்ணெய் உற்பத்தியில் முக்கிய இடத்தில் உள்ள சவுதி அரேபியாவின், அராம்கோ எண்ணெய் 🏢நிறுவனம் உலகின் மிக அதிக வருவாய் ஈட்டும் நிறுவனமும் ஆகும். அந்த நிறுவனத்தின் மிகப்பெரிய எண்ணெய் வயலில் மீது, கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆளில்லா ட்ரோன் மூலம் 💣தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த விவகாரம் உலக அளவில் மிகப்பெரும் 😳பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தத் தாக்குதல் ஈரானிலிருந்து நடைபெற்றது என்று கருதப்படுகிறது. இந்நிலையில் பிரபல ஊடகத்துக்கு 🎙பேட்டியளித்த சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான், உலக நாடுகள் ஒன்றிணைந்து ஈரானைத் தடுக்க முன்வரவில்லையென்றால் ⛽பெட்ரோல், டீசல் விலையை நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு ⏫உயர்ந்துவிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் ஈரானைத் தடுக்க 🌎உலக நாடுகள் முயற்சி செய்யவேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages