🏛புதுச்சேரி காமராஜர் நகர் 🗳இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பாக 👤ஜான் குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்🔈. முன்னாள் எல்எல்ஏவு.,ம், டில்லி காங்., சிறப்பு பிரதிநிதியாகவும் இருப்பவர் ஜான்குமார்😯 என்பது குறிப்பிடத்தக்கது. 💺நாராயணசாமி புதுச்சேரி முதல்வர் ஆவதற்காக 🏛நெல்லித்தோப்பு தொகுதி எம்எல்ஏ., பதவியை ✍ராஜினாமா செய்த ஜான்குமார் தான் வேட்பாளராக தேர்வு செய்யப்படுவார்👍 என கூறப்பட்டு🗣 வந்த நிலையில், தற்போது 💻அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது🔈.
🏛புதுச்சேரி 🗳இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் வேட்பாளர் 👤ஜான்குமார்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment