🏫5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் ✍தேர்வு-🏛தமிழக அரசு - Agnipuratchi

🏫5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் ✍தேர்வு-🏛தமிழக அரசு

Share This

🏛தமிழகத்தில் 🏫10,11 மற்றும் 12 ஆகிய வகுப்புகளுக்கு பொது தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடப்பு 📚கல்வி ஆண்டு முதல் 5 வது மற்றும் 8ம் வகுப்புகளுக்கும் ✍பொதுத் தேர்வு நடத்தப்படும்😳 என்று தமிழக அரசு அறிவித்துள்ளது📣. குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம் 📆2009ல் மேற்கொள்ளப்பட்டுள்ள ✍திருத்தங்கள் அடிப்படையில், 📚தொடக்க கல்வி இயக்குனரின் கருத்துகளை 🏛தமிழக அரசு பரிசீலித்து, இதற்கான உத்தரவு⚖ பிறப்பிக்கப்பட்டுள்ளதாக 🏛அரசு முதன்மை செயலர் 🤵பிரதீப் யாதவ் தெரிவித்துள்ளார்🔈. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் 📆2019-2020ம் கல்வியாண்டிலிருந்து 🏫5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு ✍பொது தேர்வு நடத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக😯 தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தேர்வு முடிவின் அடிப்படையில் முதல் 📆3 ஆண்டுகளுக்கு 👥மாணவர்களின் தேர்ச்சியை நிறுத்த வேண்டாம்❌ என 🏛அரசு ஆணையிடுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது😐. மேலும், ✍பொது தேர்வு நடத்துவதற்கான அறிவிப்புகள்🔈 மற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட 🤵அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது⚖.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages