தமிழகத்தில் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு ✍பொதுத்தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு சமீபத்தில் 📣அறிவித்தது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு 🎙தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசின் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், புதிய 📜கல்விக்கொள்கையை எதிர்த்தும் தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி மாணவர்கள் இன்று வகுப்புகளை புறக்கணித்து 🗣போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
5,8ம் வகுப்பு ✍பொதுத்தேர்வு திட்டத்திற்கு எதிராக மாணவர்கள் 🗣போராட்டம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment