திருக்கோவிலூரில் செய்தியாளர்களுக்கு 🎙பேட்டியளித்த பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் ஹிந்தி மொழி குறித்த கேள்விக்கு, மு.க.ஸ்டாலின் குடும்பம் நடத்தும் சென்னை வேளச்சேரி 🏫பள்ளி முன்பு தான் முதல் ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை துவங்குவேன் என்றும், மு.க.ஸ்டாலின் பள்ளியில் இந்தி கற்பிக்கப்படுவதற்கு 🗣எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்படும் என்றும் கூறினார். மேலும் பேனர் விழுந்து 😞உயிரிழந்த சுபஸ்ரீயின் குடும்பத்திற்கு ரூ.25 💰லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் ஹெச்.ராஜா கோரிக்கை விடுத்தார்.
ஸ்டாலின் 🏫பள்ளி முன்பு ஹிந்தி எதிர்ப்பு 🗣பேராட்டம் - 📣ஹெச்.ராஜா
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment