🌊கடலோரக்காவல் படையின் 🚢'வராஹா' ரோந்து கப்பலின் இயக்கத்தை தொடக்கி வைத்தார் 💺ராஜ்நாத் சிங்👏 - Agnipuratchi

🌊கடலோரக்காவல் படையின் 🚢'வராஹா' ரோந்து கப்பலின் இயக்கத்தை தொடக்கி வைத்தார் 💺ராஜ்நாத் சிங்👏

Share This

🏛சென்னையில் மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங், 🇮🇳இந்திய கடலோர காவல் படையின் வராஹா என்ற 🚢ரோந்து கப்பலின் இயக்க பணிகளை தொடங்கி வைத்துள்ளார். இதனையடுத்து, பஞ்சாப் முதல் மந்திரி மத்திய உள்துறை மந்திரிக்கு ✍எழுதியுள்ள கடிதத்தில், பாகிஸ்தானில் இருந்து கொண்டு வரப்பட்ட 🔫ஆயுதங்கள் மற்றும் 💣எறிகுண்டுகள் எல்லை பகுதியில் எறியப்பட்டு உள்ளன😱 என்பது பற்றி தெரிவித்து உள்ளார். இதுபற்றிய கேள்விக்கு பதிலளித்த 💺ராஜ்நாத் சிங்🎙,"பாகிஸ்தான் நாட்டின் ராணுவம், ✈விமான படை அல்லது 🚢கப்பற்படை என எதுவாக இருப்பினும் தேச 💪பாதுகாப்பு சவால்களை எதிர்கொண்டு வீழ்த்தும் திறமையுடன் படை வீரர்கள் உள்ளனர்😯" என கூறினார். மேலும், இதேபோன்று பாகிஸ்தானில் 👥ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கங்கள் செயல்பட்டு வந்த 🏛பாலகோட் பகுதியை அந்நாடு மீண்டும் திறந்துள்ளது😳. நாம் இதற்கு என்ன செய்ய போகிறோம்❓என்ற கேள்விக்கு, "கவலைப்பட😟 வேண்டாம்🚫. நமது படைகள் முழு அளவில் தயாராக உள்ளன👍" என்றும் தெரிவித்தார்🔈. 

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages