சென்னையை அடுத்த ரத்தினமங்கத்தில் உள்ள தனியார் பொறியியல் 🏫கல்லூரியில் நடைபெற்ற 13-ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் இஸ்ரோ 💺இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை அண்ணா பல்கலைகழக மாணவர்களுக்கு 🎓பட்டங்களை வழங்கினார். அதன் பின்னர் ✍செய்தியாளர்களை சந்தித்த அவர், சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எனும் 🛰செயற்கைக்கோள் தயாராகிவருகிறது என்றும். இந்த செயற்கைகோள் 24 மணிநேரம் சூரியனையும், 24 மணி நேரம் பூமியையும் சுற்றி 🔍ஆய்வு மேற்கொள்ளும் என்றும் தெரிவித்தார்.
🌞சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா 🛰செயற்கைகோள்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment