சென்னை 🏢அசோக் லேலண்ட் நிறுவனம் மேலும் 📆7 நாட்கள் கட்டாய விடுப்பு😟 - Agnipuratchi

சென்னை 🏢அசோக் லேலண்ட் நிறுவனம் மேலும் 📆7 நாட்கள் கட்டாய விடுப்பு😟

Share This

💸பொருளாதார மந்தநிலை காரணமாக 🚗வாகனங்களின் விற்பனை குறைந்துள்ளதால்⏬, ஆட்டோமொபைல் துறை மிகப்பெரும் வீழ்ச்சியை⏬ சந்தித்துள்ளது👀. இதன் காரணமாக, ஆட்டோ மொபைல் உற்பத்தியில் முன்னணி வகிக்கும் 🏢அசோக் லேலண்ட் நிறுவனம் சில நாட்களுக்கு முன்னர் 🏛சென்னை எண்ணூர், 🏛ஓசூர் உள்ளிட்ட 5 தொழிற்சாலைகளில் மொத்தம் 📆59 நாட்கள் உற்பத்தியை நிறுத்துவதாக🚫 அறிவித்திருந்தது🔈. இந்நிலையில் சென்னை எண்ணூர் 🏢அசோக் லேலண்ட் நிறுவனத்தில், மேலும் 📆7 நாட்கள் உற்பத்தி நிறுத்தப்படுவதாகவும், இந்த நாட்களில் தொழிலாளர்களுக்கு கட்டாய விடுப்பு😳 அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது🔈. மேலும் கட்டாய விடுப்பு அறிவித்த 📆நாட்களுக்கான ஊதியம் குறித்து 🏭தொழிற் 👥சங்கங்களுடன் கலந்துபேசி🗣 முடிவெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது📣. அதன் பதிவு தற்போது 💻இணையத்தில் வைரலாகி வருகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages