சென்னையில் பிரபல 👩🏻பெண் 💺தொழிலதிபர் 😒தற்கொலை - Agnipuratchi

சென்னையில் பிரபல 👩🏻பெண் 💺தொழிலதிபர் 😒தற்கொலை

Share This

கோயம்பேட்டில் உள்ள லேன்சன் டொயோட்டா கார் ஷோரூம் நிறுவன இணை 💺இயக்குனராக பதவி வகிப்பவர் ரீட்டா. இவரது கணவரும் அதே நிறுவனத்தில் நிர்வாக இயக்குனராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை வெகுநேரமாகியும் ரீட்டா காலை உணவு அருந்த வராததால், பணியாட்கள் ரீட்டாவின் அறை 🚪கதவை பலமுறை தட்டியுள்ளார். ஆனால் அவர் எதுவும் பதிலளிக்காததால், அவரது கணவர் மற்றும் காவல்துறையினர் 📞தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து விரைந்து வந்த காவல்துறையினர் கதவை உடைத்து 👀பார்த்த போது ரீட்டா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இவரது 😞தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages