🏯மீனாட்சி அம்மன் திருக்கோவிலுக்கு வரும் 👥பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு கொடுக்க முடிவு👍 - Agnipuratchi

🏯மீனாட்சி அம்மன் திருக்கோவிலுக்கு வரும் 👥பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு கொடுக்க முடிவு👍

Share This

🌎உலக பிரசித்திப்பெற்ற 🏯மீனாட்சி அம்மன் கோவிலுக்கு, 📆தினந்தோறும் ஏராளமான 👥பக்தர்கள் வந்து செல்கின்றனர். 🏛தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து மட்டுமல்லாது🚫, வடமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் பக்தர்கள் வந்து செல்வதால், இக்கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும்😳. இங்கு வருவோருக்கு பிரசாதமாக லட்டு வழங்க வேண்டுமென 👥பக்தர்கள் தரப்பில் 🙏கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது😯. இந்த நிலையில், திருப்பதியில் பிரசாதமாக லட்டு வழங்கி வருவதை போன்று, 🏛மதுரை 🏯மீனாட்சி அம்மன் கோவிலிலும் வரும் தீபாவளி🎉 முதல் தினந்தோறும் பக்தர்களுக்கு இலவசமாக லட்டு வழங்கப்படும்🎊 என கோவில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குழு தலைவர் 🤵கரு.முத்துகண்ணன் ஆகியோர் அறிவித்துள்ளனர்🔈. கோவில் நிர்வாகம் கொண்டு வந்த இந்த புதிய திட்டம் 🇮🇳இந்தியாவிலேயே தூய்மையான கோவிலாக அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 🏛மதுரை 🏯மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மேலும் பெருமையை சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது👀.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages