அமராவதி பகுதியில் உண்ட வல்லி எனும் இடத்தில் ரமேஷ் என் பவருக்கு சொந்தமான 1.3 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள 🏠வீட்டை முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு வாடகைக்கு எடுத்துள்ளார். இதனிடையே 🏛ஆந்திராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமை யிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அரசு கடந்த மே 📆மாதம் பதவியேற்றது. புதிய அரசு பொறுப்பேற்றதும் சந்திரபாபு நாயுடு வசிக்கும் வீடு தொடர்பாக 🔍ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது அந்த வீடு சட்டத்துக்குப் புறம்பாக 🌊நதிக்கரையில் கட்டப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில் உரிய அனுமதியின்றி கிருஷ்ணா நதிக் கரையோரம் கட்டப்பட்ட வீட்டை 7 📆நாட்களுக்குள் இடிக்க வேண்டும் என்றும். அதில் குடியிருப்போர் 7 நாட்களுக்குள் வீட்டை காலி செய்ய வேண்டும் என்றும் அம்மாநில அரசுத் தரப்பில் 📜நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
7⃣ நாட்களில் வீட்டை காலி செய்யும்படி 💺சந்திரபாபு நாயுடுவுக்கு 📜நோட்டீஸ்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment