தமிழகத்தில் காலியாகவுள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்டோபர் 21ம் 📆தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் நேற்று 📣அறிவித்தது. இதில் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் அதிமுகவும், நாங்குநேரியில் காங்கிரசும், விக்கிரவாண்டியில் திமுகவும் 🤝போட்டியிடுகிறது. இந்நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிகப்படியான 🗳வாக்குவித்தியாசத்தில் வெற்றி பெற்ற, அமமுக விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிடாது என்று டிடிவி தினகரன் 📢அறிவித்துள்ளார். மேலும் அமமுகவிற்கு தனிச்சின்னம் ஒதுக்கும்வரை 🙅♂போட்டியிடப்போவதில்லை என்று அவர் கூறியுள்ளார்.
விக்கிரவாண்டி, நாங்குநேரி 🗳இடைத்தேர்தலில் அமமுக 🙅♂போட்டியில்லை
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment