கோவை மத்திய ⛓சிறையில் சிறைத்துறை அதிகாரிகள் இன்று காலை திடீர் 🔍சோதனையில் ஈடுபட்டனர். அப்போது உயர் பாதுகாப்பு வளாகத்தில் உள்ள சிறை 👥கைதிகளின் அறைகளை சோதனையிட்டபோது, 7 📱செல்போன்கள் கைப்பற்றப்பட்டன. இது குறித்து கோவை ரேஸ்கோர்ஸ் 👮♂காவல்துறையினரிடம் சிறைதுறை நிர்வாகம் புகார் அளித்துள்ளனர். மேலும், செல்போன்கள் யாருடையது❓ எப்படி வந்தது❓ என்பது குறித்து சிறைதுறை 🗣விசாரணை மேற்கொண்டு வருகிறது.
கோவை மத்திய ⛓சிறையில் 7 📱செல்போன்கள் பறிமுதல் ❗
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment