🏛தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதிகளில் வரும் 📆அக்.21-ல் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த 2 தொகுதிகளிலும் திமுக தலைவர் 💺ஸ்டாலின், அக்.3 முதல் 10 நாட்கள் பிரச்சாரம் செய்யவுள்ளார். விக்கிர வாண்டி தொகுதியில் அக்டோபர் 3, 4, 17, 18, 19 ஆகிய 📆தேதிகளிலும், நாங்குநேரி தொகுதியில் 5, 6, 12, 13, 14 ஆகிய தேதிகளிலும் அவர் 🎤பிரச்சாரம் செய்யவுள்ளதாக திமுக தலைமை 📣அறிவித்துள்ளது.
விக்கிரவாண்டி, நாங்குநேரியில் ஸ்டாலின் 🔟 நாள் தேர்தல் 🎤பிரச்சாரம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment