✈ஆப்கானிஸ்தானில் தொடர் 💣குண்டு வெடிப்பால் 8 பேர் பலி😟, 10 பேர் காயம்🤕 - Agnipuratchi

✈ஆப்கானிஸ்தானில் தொடர் 💣குண்டு வெடிப்பால் 8 பேர் பலி😟, 10 பேர் காயம்🤕

Share This

✈ஆப்கானிஸ்தானில் பர்வான் என்ற இடத்தில் அதிபர் 🤵அஷ்ரப் கனி பங்கேற்கும் 🗳தேர்தல் பிரச்சார🎙 கூட்டத்தில் நடந்த 💣வெடிகுண்டு தாக்குதலில் 👥24 பேர் பலியானதாகவும்😟, 30 பேர் காயமடைந்ததாகவும் முதலில் தகவல் வெளியானது😯. ஆனால் 8 பேர் உயிரிழந்ததாகவும், 10 பேர் 🤕காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. பர்வானை தொடர்ந்து காபூலில் உள்ள மசூத் சதுக்கம், அமெரிக்க தூதரகம் அருகேயும் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது😱. காபூலின் மற்றொரு இடத்திலும் குண்டு வெடித்ததாக கூறப்படுகிறது😳. இந்த தாக்குதலுக்கு எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை🙄. 💣தொடர் குண்டு வெடிப்பை தொடர்ந்து 💪பலத்த 👮போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 💣குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து 👮போலீசார் விசாரணை🗣 நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages