ராகுல்காந்தி குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தரக்குறைவாக பேசியதைக்🗣 கண்டித்து 🏛தமிழகம் முழுவதும் நாளை 🚫ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக, 🏛தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்😯. சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற கட்சியின் சிறப்பு 👥கூட்டத்திற்கு பிறகு, அவர் 📰செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ராகுல்காந்தி குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, 📺தனியார் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுவது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, 'அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பற்றி தரக்குறைவாக பேசுவதற்கு எவ்வளவு நேரம் ஆகும்⁉'எனக் கேட்ட கே.எஸ்.அழகிரி,"📺தொலைக்காட்சி விவாதத்தில்🗣 அமைச்சர் பேசியபோது சுயநினைவுடன் தான் இருந்தாரா🤔 எனத் தெரியவில்லை" என்றார். 💺ஜெயலலிதா இருந்தபோது அமைச்சர்கள் யாரும் 📰செய்தியாளர்களிடம் பேசியதே இல்லை🙄, ஆனால் இப்போது பேசுகிறார்கள்😳 என்பதாகவும் கே.எஸ்.அழகிரி 😡கடுமையான விமர்சனத்தினை🗣 செய்தார்.
ராஜேந்திர பாலாஜியை 😡கண்டித்து காங்கிரஸ் கட்சி நாளை ஆர்ப்பாட்டம்🚫
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment