🏏தோனியின் ஒய்வு குறித்து கோலி 🙄முடிவெடுக்க வேண்டும்❗ - ⭐கங்குலி - Agnipuratchi

🏏தோனியின் ஒய்வு குறித்து கோலி 🙄முடிவெடுக்க வேண்டும்❗ - ⭐கங்குலி

Share This

உலகக் 🏆கோப்பை தொடருக்கு பின் மகேந்திர சிங் தோனி ஒய்வு குறித்த 📣அறிவிப்பை வெளியிடுவார் என செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. ஆனால் ஒய்வு குறித்து தோணி இதுவரை எந்த 🤷‍♂ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. இந்நிலையில் இது தொடர்பாக ⭐சவுரவ் கங்குலி அளித்துள்ள பேட்டியில், "தேர்வுக்குழுவினரும், விராட் கோலியும் என்ன 🙄நினைக்கிறார்கள் என்று தெரியவில்லை. தோனியின் ஓய்வு குறித்து அவர்கள் தான் முடிவு எடுக்க வேண்டும்" என 🗣கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages