🏛சென்னை குரோம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் 👩சுபஸ்ரீ (23 வயது) ✈கனடா செல்வதற்காக நேற்று தேர்வு ✍எழுதிவிட்டு, பள்ளிக்கரணை 🏥காமாட்சி மருத்துவமனையில் இருந்து பல்லாவரம் நோக்கி 🚲இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது, 👩சுபஸ்ரீ, 🚲பைக்கில் வலதுப்புறம் திரும்ப முயன்ற போது, அந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த 🌱அதிமுக பேனர் விழுந்ததில் நிலைதடுமாறி😳 கீழே விழுந்தார். அப்போது சுபஸ்ரீ மீது பின்னால் வந்த 🚛தண்ணீர் லாரி ஏறியதில், அவர் பரிதாபமாக அங்கேயே உயிரிழந்தார்😟. தகவலறிந்து அங்கு வந்த 👮காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக 🏛அரசு 🏥மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனையடுத்து, முதலில் 👨லாரி ஓட்டுனர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை🗣 நடத்தியுள்ளார்கள். பின்னர், அந்த விசாரணையில்🗣 அதிமுக🌱 முன்னாள் கவுன்சிலர் தனது இல்லத்திருமணத்துக்காக, அனுமதியின்றி பேனர் வைக்கப்பட்டிருந்தது🙄 தெரியவந்தது. அந்த 💍திருமணத்திற்கு துணை முதல்வர் 💺ஓ.பி.எஸ் வந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 👩இளம்பெண் சுபஸ்ரீயின் மரணத்துக்கு காரணமான பேனர் அடித்த அச்சகத்துக்கு 🔒சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு பேனரை வைத்த முன்னாள் கவுன்சிலர் 👤ஜெயகோபால் மீது பள்ளிக்கரணை 👮போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பேனரால் 👩இளம்பெண் பலி😟-🌱அதிமுக முன்னாள் கவுன்சிலர் மீது வழக்குபதிவு👍
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment