வானிலை ஆய்வு மைய இயக்குனர் 🤵புவியரசன் இன்று 📰செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர்🎙, "🏛தமிழகத்தில் 📆செப்டம்பரில் இயல்பை விட அதிகமாக ☔மழை பெய்துள்ளது. தமிழகத்தில் செப்டம்பர் மாதம் இயல்பு அளவான 10 செ.மீ., காட்டிலும் அதிகமாக⏫ 16 செ.மீ., மழை பெய்துள்ளது. இந்தாண்டு 🏛தமிழகத்தில் ☔வடகிழக்கு பருவ மழை இயல்பான அளவில் பெய்யும். சென்னையில் 📆ஜூன் 1ம் தேதி முதல் தற்போது வரை 59 செ.மீ., ☔மழை பெய்துள்ளது😯. இது இயல்பை விட 39% அதிகமாகும். தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி தென்மேற்கு பருவமழை தொடர்க்கூடிய சூழ்நிலை காணப்படுகிறது👀. அக்டோபர் இரண்டாவது வாரம் வரை தென்மேற்கு பருவமழை இருக்கும்👍. அக்டோபர் 20ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்குவது இயல்பானது😌" என்று தெரிவித்துள்ளார்🔈.
Home
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
ЁЯПЫродрооிро┤роХрод்родிро▓் ☔ро╡роЯроХிро┤роХ்роХு рокро░ுро╡ рооро┤ை роЗропро▓்рокைро╡ிроЯ ⏫роЕродிроХроо் рокெроп்ропுроо் ЁЯФИ
ЁЯПЫродрооிро┤роХрод்родிро▓் ☔ро╡роЯроХிро┤роХ்роХு рокро░ுро╡ рооро┤ை роЗропро▓்рокைро╡ிроЯ ⏫роЕродிроХроо் рокெроп்ропுроо் ЁЯФИ
Share This
Tags
# роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Share This
About agnipuratchi@gmail
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Labels:
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
роЕроХ்ройி рокுро░роЯ்роЪி роиிро▒ுро╡ройро░் роЯாроХ்роЯро░் ро░ாроородாро╕் роЕро╡ро░்роХро│்.
No comments:
Post a Comment