சமீபத்தில் தனது பதவியை ✍ராஜினாமா செய்த தஹில் ரமானிக்கு 🏛சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கங்கள் சார்பில் பிரிவு உபச்சார நிகழ்ச்சி🎉 நடைபெற்றது. அதில் பேசிய அவர்🎙, "பாரம்பரியமிக்க சென்னை 🏛உயர் நீதிமன்றத்தில் 📆ஓராண்டுக்கு மேலாக தலைமை 🤵நீதிபதியாக பணியாற்றியது குறித்து பெருமை கொள்கிறேன்🙂" என்றும், "மும்பையை ஒப்பிடும் போது தட்பவெப்ப நிலை, 🛣சாலை வசதி, 🏗உள்கட்டமைப்பு வசதி என எல்லாவற்றிலும் சென்னை சிறந்து விளங்குகிறது👌. மேலும், 🏛சென்னையிலேயே குடியுயேற விரும்புவதால், இங்கு 🏝நிலம் வாங்கியுள்ளேன்" என்றும் தெரிவித்தார்🔈. தொடர்ந்து பேசிய அவர்🎙, கடந்த 📆ஓராண்டில் 5 ஆயிரத்து 040 வழக்குகளை முடித்துள்ளதாக😳 குறிப்பிட்டதோடு, தனக்கு 💪ஒத்துழைப்பு வழங்கிய நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களுக்கும் நன்றி🙏 தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
Home
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
ЁЯПЫроЪெрой்ройைропிро▓் роХுроЯிропேро▒ுро╡родே ро╡ிро░ுрок்рокроо்ЁЯдЧ-ЁЯд╡роиீродிрокродி родро╣ிро▓் ро░рооாройிЁЯОЩ
ЁЯПЫроЪெрой்ройைропிро▓் роХுроЯிропேро▒ுро╡родே ро╡ிро░ுрок்рокроо்ЁЯдЧ-ЁЯд╡роиீродிрокродி родро╣ிро▓் ро░рооாройிЁЯОЩ
Share This
Tags
# роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Share This
About agnipuratchi@gmail
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Labels:
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
роЕроХ்ройி рокுро░роЯ்роЪி роиிро▒ுро╡ройро░் роЯாроХ்роЯро░் ро░ாроородாро╕் роЕро╡ро░்роХро│்.
No comments:
Post a Comment