🌞சூரியனால் முடியாதது இந்தியால் முடியுமா⁉ - ✍வைரமுத்து - Agnipuratchi

🌞சூரியனால் முடியாதது இந்தியால் முடியுமா⁉ - ✍வைரமுத்து

Share This

கவிஞர் ✍வைரமுத்து எழுதிய 'தமிழாற்றுப்படை' புத்தக அறிமுக விழா நாமக்கல்லில் நடைபெற்றது. இதில் வைரமுத்து கலந்து கொண்டார். 🎉இந்நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "இந்தி மொழிதான் இந்தியாவை இணைக்க முடியும் என்ற ஒரு கருத்து அண்மையில் 🎙உரைக்கப்பட்டது. அதில் தமிழர்களுக்கு மட்டுமின்றி, இந்தி மொழி 🗣பேசாத எந்த மாநிலத்து மக்களுக்கும் உடன்பாடு இருக்காது. சூரியன்கூட இந்த ஒட்டுமொத்த பூமிக்கு ஒரே பகலைக் கொண்டு வந்து 🤷‍♂இணைக்கமுடியவில்லை. இந்தி மட்டும் எப்படி இந்தியாவை இணைத்துவிட முடியும்❓" என கேள்வி எழுப்பினர். மேலும் இரு மொழிக் கொள்கையில் தமிழக அரசும், 👥பொதுமக்களும் உறுதியாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages