👥மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் பேனர் வைப்பதை தவிர்ப்பது🚫 குறித்து 🌱அதிமுக - Agnipuratchi

👥மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் பேனர் வைப்பதை தவிர்ப்பது🚫 குறித்து 🌱அதிமுக

Share This

🏛சென்னை பள்ளிக்கரணையில் பேனர் சரிந்ததில் 👩சுபாஸ்ரீ என்ற பெண் நேற்று உயிரிழந்தது😟 பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது😳. இந்த விவகாரத்தில் 🏛சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு 😡கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், "மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் பேனர்கள் வைப்பதை தவிர்க்க வேண்டும்" என்று 🌱அதிமுக அறிக்கை📜 வெளியிட்டுள்ளது. அதன் படி, "கட்சி நிகழ்ச்சிகளில், இல்ல நிகழ்ச்சிகளில் 👥மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் பேனர்கள் வைக்கக்கூடாது🚫. கட் அவுட்கள், பிளக்ஸ் போர்டுகள் வைப்பதை முற்றிலும் தவிர்க்க😐 வேண்டும். அறியாமையால் சிலர் செய்யும் செயலால் 👥மக்கள் பாதிப்படைவதால் மிகுந்த வேதனை😨 அடைகிறோம். தலைமையின் அறிவுறுத்தலை கட்சியினர் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்" என்று 🌱அதிமுக ஒருங்கிணைப்பாளர் 💺ஓ பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் 💺எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக தெரிவித்துள்ளனர்📣.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages