பள்ளிக் கல்வித்துறை 💺அமைச்சராக செங்கோட்டையன் பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு ✍சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. சமீபத்தில், பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கான ரேங்க் முறை நிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து மதிப்பெண்கள் மட்டுமே வெளியிடும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்நிலையில் 🏫பள்ளிக் கல்வித்துறை சார்பாக புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளி 👨🏫தலைமையாசிரியர்கள் இனிமேல், ஆசிரியர்கள் என்றே அழைக்கப்படுவார்கள் என்றும். மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் இனிமேல் பள்ளி 💺முதல்வர் என்று அழைக்கப்படுவார் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
இனிமேல் 👨🏫தலைமையாசிரியர் இல்லை - 🏫பள்ளிக்கல்வித்துறை அதிரடி
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment