🇮🇳நாடு சுதந்திரமடைந்த பிறகு அசாம் உள்ளிட்ட வடமாநிலங்களில் குடியேறிய வங்கதேசத்தவர்களை அடையாளம் காண்பதற்காக தேசிய 👥குடிமக்கள் பதிவேடு 1951ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஜூலை 30ம் 📆தேதி பதிவேட்டின் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் 40 லட்சம் பெயர்கள் விடுபட்டது 🗣சர்ச்சையை உருவாக்கவே, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் இறுதி பட்டியலில் 19 லட்சத்து 6 ஆயிரத்து 657 பெயர்கள் பட்டியலில் 🤷♂இடம்பெறவில்லை. இதனிடையே முன்னாள் குடியரசுத் 💺தலைவர் ஃபக்ருதீன் அலி அகமது குடும்பத்தினரின் பெயர்களும் 🙄விடுபட்டிருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், 💂♂ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஒருவர், 2 எம்.எல்.ஏ.க்களின் பெயர்களும் விடுபட்டுள்ளது.
தேசிய குடிமக்கள் 📜பதிவேட்டில் தொடரும் 🗣சர்ச்சை
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment