📱அலைபேசி மூலம் வாக்காளர் பட்டியல் ✍திருத்தம் செய்யலாம் - Agnipuratchi

📱அலைபேசி மூலம் வாக்காளர் பட்டியல் ✍திருத்தம் செய்யலாம்

Share This

👥வாக்களர்கள் தங்களுடைய வாக்காளர் பட்டியலில் உள்ள விவரங்களை சிறப்பு 📱செயலி அவர்களே மூலம் திருத்திகொள்ளும் திட்டத்தை சென்னை அடையாறு மண்டல அலுவலகத்தில் சென்னை மாநாராட்சி ஆணையர் பிரகாஷ் 🎉துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஆண்டிற்கு ஒருமுறை வாக்களர் பட்டியலை 👀சரிபார்ப்பது வழக்கமான ஒன்று. இந்தாண்டு ஒவ்வொரு பூத்திற்கும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்" என்று கூறினார். மேலும் இந்த வருடம் புதிதாக வாக்களர்களுக்கு ஒரு புதிய வசதியை 🇮🇳இந்திய தேர்தல் ஆணையம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது என்றும், அதன் மூலம் ✍திருத்தங்களை மேற்கொள்ளலாம் எனவும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages