விக்ரம் லேண்டர்' ஆபத்தான இடத்தில் உள்ளதாக தகவல்😱 - Agnipuratchi

விக்ரம் லேண்டர்' ஆபத்தான இடத்தில் உள்ளதாக தகவல்😱

Share This

🚀சந்திரயான்- 2 விக்ரம் லேண்டர் 🌕நிலவில் விழுந்து கிடக்கும் இடம் கண்டறியப்பட்டுள்ளதாக👀 இஸ்ரோ தெரிவித்துள்ளது🔈. அதன்படி, ஆர்பிட்டர் உதவியுடன் விக்ரம் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை😟 என்றும் கூறியுள்ளது. மேலும், விக்ரம் லேண்டருடன் தொடர்பு கொள்வதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகவும்😳 அறிவித்துள்ளது🔈. இந்த நிலையில், ஐரோப்பிய விண்வெளி மையம் வெளியிட்டுள்ள 📰செய்தியில், 'விக்ரம் லேண்டர்' ஆபத்தான😨 இடத்தில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages