🏛மத்திய அரசு பொறுப்பேற்று 📆100 நாள் நிறைவடைந்துள்ள நிலையில், 🏛அரசின் செயல்பாடுகள் மற்றும் சாதனைகள் குறித்து மத்திய 💸நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னை கிண்டியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர்🎙, "🚗மோட்டார் வாகன துறை சரிவுக்கு அதிக வரி விதிப்பு மட்டுமே காரணம் அல்ல🚫. ஓலா, உபர் போன்ற வாடகை கார்கள் மற்றும் அரசுப் போக்குவரத்தை பயன்படுத்தும் மக்களின் மனநிலையில் ஏற்பட்ட மாற்றம் போன்ற பல்வேறு காரணிகளால் 🚲வாகன விற்பனை சரிந்துள்ளது. 🚗ஆட்டோமொபைல் துறைக்கான ஜிஎஸ்டியை 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்க⏬ வேண்டும் என்று தொழில்துறையினர் வலியுறுத்தி வரும் நிலையில், அது குறித்து வரும் 📆28ம் தேதி ஜிஎஸ்டி கவுன்சில் 👥கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்📣. மேலும், வேலை இழப்புகள், 💸பொருளாதார நிலை குறித்து 👥மக்கள் 😨அச்சப்பட வேண்டாம்🚫 என்று 🙏கேட்டுக்கொண்ட அவர், அனைத்து துறை வல்லுனர்களுடனும் 🏛அரசு 🤔ஆலோசித்து வருவதாக தெரிவித்தார்🔈.
🚲மோட்டார் வாகன துறைக்கான 💸ஜிஎஸ்டி விவகாரம் குறித்து நிர்மலா சீதாராமன்🎙
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment