✈வெளிநாடு சென்று திரும்பியிருக்கும் முதலமைச்சர் 💺எடப்பாடி பழனிசாமி, 🌱அ.தி.மு.க ஆட்சியில் பெறப்பட்டுள்ள முதலீடு குறித்து வெள்ளை📜 அறிக்கை வெளியிட்டால், பாராட்டு விழா நடத்த தயார்😳 என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்🔈. இது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில்📜, "🌞தி.மு.க. 💺ஆட்சியில் 📆2006 முதல் 2010 மார்ச் வரை மட்டும் 💰46 ஆயிரத்து 91 கோடி ரூபாய் அந்நிய முதலீடுகள் பெறப்பட்டு 2 லட்சத்து 21 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டது😯. 🌱அ.தி.மு.க 💺ஆட்சியில் இதுவரை போடப்பட்டுள்ள ✍443 புரிந்துணர்வு ஒப்பந்தங்களின்படி எத்தனைக் கோடி ரூபாய்க்கு முதலீடுகள் பெறப்பட்டுள்ளன⁉அந்த முதலீடுகள் மூலம் தொடங்கப்பட்டு, செயல்படும் தொழிற் நிறுவனங்கள் எத்தனை⁉அந்நிறுவனங்கள் மூலம் எத்தனை ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கித்தரப்பட்டன⁉என்பதையெல்லாம் விரிவான வெள்ளை 📜அறிக்கை வெளியிடத் தயாரா❓"என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். மேலும், "அப்படி உண்மைகளை வெளியிட்ட 📆ஒரு வாரத்தில் 💺முதலமைச்சருக்கு 🌞தி.மு.க. சார்பில் 'பாராட்டு விழா🎉' நடத்தத் தயார்👍" என்றும் தெரிவித்துள்ளார்.
💸முதலீடு குறித்து வெள்ளை அறிக்கை📜 வெளியிட்டால் 💺முதல்வருக்கு பாராட்டு விழா
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment